பிற்படுத்தப்பட்டோர்
பட்டியலில் உள்ள “கொங்கு வெள்ளாளர்” என்ற சாதி
பிரிவில் கீழ்கண்ட 15 ஜாதி உட்பிரிவுகள்
இடம்பெறுகின்றன. 61.Kongu Vellalars( including Vellala Gounder, Nattu
Gounder, Narambukkatti Gounder, Tirumudi Vellalar, Thondu Vellalar, Pala
Gounder, Poosari, Gounder, Anuppa Vellala Gounder, Kurumba Gounder,
Padaithalai Gounder, Chendalai Gounder, Pavalankatti Vellala Gounder,
Pallavellala Gounder, Sanku Vellala Gounder,and Rathinagiri Gounder). |
||
வ.எண் |
வகுப்புகள் |
வகை |
1 |
வெள்ளாளக் கவுண்டர் (தென்திசை / செந்தலை வெள்ளாள கவுண்டர்) |
பெருந்தாலி வெள்ளாளர் (நாட்டார்
மற்றும் காணியாளர் வகை ) |
2 |
செந்தலைக் கவுண்டர் (வெள்ளாளக்
கவுண்டர்) |
|
3 |
பெருந்தாலி வெள்ளாளர்
(நாட்டார் வகை) |
|
4 |
பெருந்தாலி/ சிறுதாலி வெள்ளாளர் |
|
5 |
பாலக் கவுண்டர் (பால
வெள்ளாளக் கவுண்டர்) |
சங்கு வளையல்
அணிபவர்கள். தனிவகையான தாலியினை உடையவர்கள் (அரச மற்றும் பெரிய நாட்டார் வகை) |
6 |
||
7 |
சங்கு வெள்ளாளக் கவுண்டர் (பால வெள்ளாளக் கவுண்டர்) |
|
8 |
பூசாரிக் கவுண்டர் (கொங்க வெள்ளாளரில் பூசை செய்வோர் ) |
பெருந்தாலி வெள்ளாளர் |
9 |
பெருந்தாலி வெள்ளாளர்
(நாட்டார் / காணியாளர் வகை ) |
|
10 |
திருமுடி வெள்ளாளர் |
சிறுதாலி |
11 |
சிறுதாலி |
|
12 |
சிறுதாலி |
|
13 |
ரத்தினகிரிக் கவுண்டர் |
முத்துராஜா வகை வலையர் |
14 |
தமிழ்
இடையர் |
|
15 |
கன்னட
இடையர் |
|
தன் வகுப்பு வகை பெயர் தமிழ்நாடு அரசு கெசட்டில்
பதிவாகாததால், தெரியாமல் “கொங்கு வெள்ளாளர்” என சான்று வாங்கும் கீழ்கண்ட
பிரிவினர்
|
||
1 |
வடதலை வெள்ளாளர் |
சிறுதாலி |
2 |
சிறுதாலி |
|
3 |
திருப்பத்தூர் வெள்ளாளர் (துளுவ வெள்ளாளர் எனவும் சான்று வாங்குவர் ) |
சிறுதாலி |
கொங்கு மண்டலத்தில் வாழும் வெள்ளாளர்கள் பல உட்பிரிவுகளை வரலாற்றில் இடநகர்வு மற்றும் குடியமர்த்தல், குலபாரம்பரியம், வாழும் புவியியல், நிர்வாக அதிகார அளவு, பிரதேச ஒழுக்கம் போன்ற பலவற்றின் அடிப்படையில் பல்வேறு உட்குடிகளாயும், வகுப்புகளாயும் உள்ளனர். இவற்றில் அடிப்படையிலே கல்யாணங்கள் நடைபெறுகிறது.
Friday, August 12, 2016
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள “கொங்கு வெள்ளாளர்” வகை - விளக்கம்
Subscribe to:
Posts (Atom)